செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
தஞ்சை மாவட்ட தேசிய மனித உரிமை கவுன்சில் அமைப்பின் ஆலோசனை கூட்டம்…!
தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹசன்...
மல்லிப்பட்டிணத்தில் வெறிநாய்களை கட்டுபடுத்த காணொலி மூலம் கலெக்டரிடம் காங்கிரஸ் பிரமுகர் கமால் பாட்ஷா கோரிக்கை
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தர ராவ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில விவசாயிகள் சங்க தலைவரும்,தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கமால்...
அதிரையில் புதிய உதயம் MS Naturals நாட்டு வாகை மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்!!
நல்ல எண்ணெய்கடலை எண்ணெய்தேங்காய் எண்ணெய்
வாகை மரச்செக்கு என்பது புதியது அல்ல சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் மற்றும் நமதூரில் நடைமுறையில் இருந்தது. விஞ்ஞானம் மற்றும் மின்துறை வளர்ச்சியால் வாகை மரச்செக்கை விட்டுவிட்டு...
அதிரையில் சாலை விபத்து : ஒருவர் பலி!!
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாமடத்தை சேர்ந்த அண்ணாதுரை வயது (50), அதிரை (ECR) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தனது இரு சக்கர...
பட்டுக்கோட்டை அருகே மதுபோதையில் ஆற்றில் விழுந்து வாலிபர் மரணம்..!!
பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஊரணிபுறம் இடையாத்தி பாலத்தில் செந்தில் என்பவர் நேற்று இரவு மது போதையில் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார். பொதுமக்கள் யாரும் இல்லாததால் அவர் ஆற்றிலே இறந்துவிட்டார். அந்த உடலனாது இன்று காலையில்...
அதிரை EASTERN SPORTS CLUB நடத்திய மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டியின் முடிவுகள்..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்திய 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி கடந்த அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களாக அதிரை காட்டுப்பள்ளி...









