செய்திகள்
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
அதிரையில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகள் – உடனே அகற்றக்கோரி SDPI கட்சியினர் மனு !
அதிரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றக்கோரி SDPI கட்சி அதிரை நகரம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று காலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
SDPI கட்சியின்...
அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் !(படங்கள்)
அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு...
அதிரையில் ஒருங்கிணைந்த தன்னார்வல அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!!
அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பு பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இரத்ததானம், வரியவர்களுக்கு உதவி,நாடோடிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள், கொரோனா கால களப்பணிகள் என பல்வேறு சமூக பணிகளை...
அதிரை நகர தமுமுக கூட்டு குர்பானி அழைப்பு!!
அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தஞ்சை தெற்கு) சார்பில் 2020 ம் ஆண்டின் ஹஜ்ஜுப் பெருநாள் மாடு கூட்டு குர்பானி திட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் அதிரை மக்கள்...
அதிராம்பட்டினத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் SDPIகட்சி போராட்டம்!
அதிரையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!*
கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட...
அதிரையில் மஜக கட்சியினர் கபசுர குடிநீர் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பருகலாம் என...









