செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக நடத்திய போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி…!
தஞ்சையில் திமுக நடத்தும் தலைவர் கிரிக்கெட் லீக் முதல் சுற்று போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது, இதில்...
அதிரை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நகர திமுக சார்பில் வாழ்வாதார உதவி
தீவிபத்தால் உடமைகளை இழந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகளை அதிரை திமுக சார்பில் வழங்கினர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 6வீடுகள் தீக்கு இரையாகின.
இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிரை திமுகவின் சார்பில்...
அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
தங்ககுமரவேல்தமிழக மக்கள் விடுதலை இயக்கம், பொதுச்செயலாளர்.
கலந்துகொண்டு இந்த மாபாதக...
அதிரை ஜமாலியன் அலுமினி அசோசியேசன் துவக்க விழா!
திருச்சியில் புகழ்பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியில் ஏராளமான அதிரையர்கள் கல்வி பயின்று பல்வேறு நாடுகளில் நல்ல தகுதிகளில் பணியாற்றி வருகின்றனர், குறிப்பாக அதிராம்பட்டினம் நகரில் இருந்து இக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று உள்ளார்கள்...
மரண அறிவிப்பு (ரஹ்மத் அம்மாள் CMPலைன்)
மரண அறிவிப்பு (ரஹ்மத் அம்மாள் CMPலைன்)
புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் த மு முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகளாரும், மர்ஹும் முமுசெ ஹாஜி முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,அப்துல் ரஜாக்,அப்துல்...
மேலத்தெரு தாஜீல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு
மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம், சங்க வளாகத்தில் (11-03-2020) வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வினை J. முகமது புஹாரி, K.ராஜிக் முகமது, S.நிஜாமுதீன் ஆகியோர் நடத்தினர். இக்கூட்டத்தில், மெஹல்லாவாசிகள்...








