செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
தனித்தீவாகி போன மல்லிப்பட்டிணம் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள்(புகைப்படங்கள்)..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகர்,காசிம் அப்பா தெரு போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளிலும்,சாலைகளிலும் தண்ணீர் தேங்கி அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல...
சாதனை மாணவன் ரியாஸுதீனுக்கு TNTJ நிர்வாகிகள் நேரில் பாராட்டு !
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த மாணவர் ரியாஸுதீன், கடந்தசில நாட்களுக்கு முன்பு உலகின் எடை குறைந்த செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவன் ரியாஸுதீனை இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட...
அடேங்கப்பா! அதிரையில் கொட்டித்தீர்க்கும் விடாத மழை!! வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
அதிரையில் 64மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த 24மணி நேரத்தில் இன்றுகாலை 8:30மணி நிலவரப்படி 18.4 மில்லி மீட்டர் மழை...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)
அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/12/2020 வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன்...
அதிரை பைத்துல்மால் தையற்பயிற்சி பள்ளியில் பயின்றோருக்கு சான்றிதழ் வழங்கல் !(படங்கள்)
அதிரை பைத்துல்மாலின் தையற் பயிற்சி பள்ளியில் ஆறுமாத காலம் தையற் பயின்று தேர்ச்சி பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 30/12/2020 புதன் கிழமை பகல் 12 மணியளவில் அதிரை...
நலம் தரும் நாட்டு முட்டை !!
தினமும் இரண்டு நாட்டு கோழி முட்டைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நாட்டுக்கோழி முட்டையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு. உடல் மிகுந்த பலம் பெறும் நீண்ட நேரம் சக்தியும் கிடைக்கும்.
கண்களில் கண் பார்வை...









