செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை : பர்ஸ் மிஸ்சிங் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மணி பர்ஸ் சற்று முன்னர் ஸ்மோக் பார்பிக்யூ அருகே காணாமல் போயுள்ளது.
அதில் அமீரக ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அடையாள அட்டை ₹3000 ரூபாய்...
அதிரையர்களுக்கு DSP செங்கமல கண்ணன் பெருநாள் வாழ்த்து !
பாதுகாப்புடன் சந்தோசமாக கொண்டாடிட வேண்டுகோள்
பொன்னமராவதி: அதிராம்பட்டிணத்தின் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் செங்கமல கண்ணன், நேர்மையான அணுகுமுறையினால் படிப்படியாக பதவி உயர்வு அடைந்து தற்போது பொன்னமராவதியில் மாவட்ட காவல் துணை...
இஸ்லாமியர்களுக்கு அதிரை மின்வாரியத்தின் பெருநாள் வாழ்த்து!
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தின் உதவி பொறியாளர் இரா . சர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனைத்து...
M S NATURALS நாட்டு வகை மரச்செக்கு எண்ணெய்கள் நிறுவனம்...
عيد الفِطر ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளை அடைந்திருக்கும் தாங்களுக்கும், தாங்களின் குடும்பத்தார்களுக்கும், அனைத்து مومين இறை நம்பிக்கையாளர்களுக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் ! رَحمة ரஹ்மத்...
அமெரிக்கா: நியூ ஜெர்சி வாழ் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம் !
உலகெங்கும் வியாப்பித்து இருக்கும் அதிரையர்கள் அந்தந்த மொழி கலாச்சாரத்தோடு ஒருவகையில் ஒத்து போய் ஒன்றி விடுவர்.
ஆனால் இஸ்லாமிய நெறிமுறைகளை தூதர் சொல்லிகாட்டி வாழ்ந்த படி வாழ்ந்து இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றுவார்கள்.
அதன் படி அமெரிக்காவின்...
தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!!
கடந்த மாதம் 13ம்தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் நோன்பை துவங்கினர்.அதிகாலை முதல் பசித்து இருந்து சூரியன் மறைந்த பின் நோன்பு திறப்பார்கள். அதுவரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒரு மாத காலம்...








