செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் BSNL Fiber-ன் தடாலடி ஆஃபர்! ரூ.707க்கு 3300 ஜி.பி டேட்டா!
அதிரையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனது ஃபைபர் சேவையை துவங்கிய பி.எஸ்.என்.எல், தரமான மற்றும் நம்பகமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல் ஃபைபர் சேவைக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள்...
மல்லிப்பட்டிணத்தில் புதியதாக மீனவர் சங்கம் அமைப்பு
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் புதியதாக விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த சங்க தலைவராக ஹபீப் முகமது,செயலாளர் சேக்தாவூத்,பொருளாளர் முகமது மைதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும் செயற்குழு உறுப்பினர்களாக உமர்கத்தாப்,ஹைதர் அலி,ஜமால் முகைதீன்,சாகுல் ஹமீத்,நாகூரான்,முகமது...
அதிரை இளைஞரை காணவில்லை!
அதிராம்பட்டினத்தில் எவர்கோல்ட் காம்ப்ளக்சில் வசித்து வந்தவர் முஹம்மது அபூபக்கர்(வயது 40). இவர் எலெக்ட்ரிக் வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை. இவரின் உறவினர்கள் தேடி வருகின்றனர். இவரை யாராவது...
ஏரிபுறக்கரை ஊராட்சியில் மழைகால முன்னெடுப்பு!
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலின் தீவிர முயற்சியால் அப்பகுதியில் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்ககூடும்...
தீவிர களப்பணியில் அதிரை பேரூராட்சி அதிகாரிகள்!
அதிராம்பட்டினம் பேரூராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அன்றாடம் பேரூராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், பொறுப்பற்ற சிலரால் விதிகளில் விசி எரியப்படும் குப்பைகள் சிதறி துர் நாற்றம் விசி நோயை பரப்பும் அபாயம்...
அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் பேரிடர் மீட்பு குழு ஆலோசனை...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் மீட்பு பணி ஆலோசனைகள் சம்பந்தமான கூட்டம் இந்தியன் ரெஸ்ட் கிராஸ் செக்கடி மேட்டில் உள்ள அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ்...








