செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து.!
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6 ஆவது...
செல்வநாதபுரம் கிராமத்தினர் சாராயக்கடை திறப்பை கண்டித்து நூதன போராட்டம்..
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் காவாளிப் பட்டி ஊராட்சி செல்வநாதபுரம் கிராம மக்கள் மதுக்கடைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் அறிவித்து வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றினர்.
தமிழக...
பட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறி திறந்த கடைகளுக்கு சீல்…!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உத்தரவுகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
ஏசி பொருத்தப்பட்ட பெரிய வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளி நகைக் கடைகளை திறக்க கூடாது என்று சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்...
மதுக்கடைகளை மூடு.! மதுக்கூரில் திமுக சார்பில் போராட்டம்..!
தமிழகத்தில் கொரோனோ தொற்று வேகமாக பரவி சூழ்நிலையில் அதனை பொருட்படுத்தாமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவர்களது இல்லங்களில் வாயிலில் கருப்பு சட்டை அணிந்து...
அதிரையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…!
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக...
மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா பேரிடர் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 உடனே வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான...








