செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை பைத்துல்மாலில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!!
இந்திய நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை பைதுல்மாலில் குடியரசு தின கொண்டாடப்பட்டது.
இந்த குடியரசு தின...
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 71வது குடியரசு தின விழா!!
நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின்...
அதிரை, மல்லிப்பட்டினம் PFI,SDPI கட்சி சார்பாக குடியரசு தின விழா கொண்டாட்டம்!!
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரை மற்றும் மல்லிப்பட்டினம் PFI, SDPI கட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின்...
அதிரை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா !(படங்கள்)
நாடு முழுவதும் இன்று 71-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
குடியரசு தின முக்கிய நிகழ்வாக...
மல்லிப்பட்டிணம்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி மன்றத்தலைவரிடம் வார்டு உறுப்பினர் கோரிக்கை மனு….!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் 3வது வார்டு உறுப்பினர் ரமீஸ் பேகம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் கோரிக்கை மனு.
மல்லிப்பட்டிணம் 3வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை தேவைகளை தொடர்ந்து செய்து தரவேண்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னாவிடம்...
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் சுற்றுப்புற சூழல் ...
26.01.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நமது சங்க வளாகத்தில் தூய்மையான சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெறவுள்ளது புகழ் பெற்ற விஞ்ஞாணி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் ...








