செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
பட்டுக்கோட்டையில் முஸ்லிம்களின் 71 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்.
இன்று 71 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லா வாசிகள், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு, உலமாக்கள், வியாபாரிகள் மற்றும் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துகொண்டு பட்டுக்கோட்டை பள்ளிவாசல்...
பண்ணவயல் ஊராட்சி மன்றம் கிராமசபை கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்…!
71 ஆவது இந்திய குடியரசு தின விழா பண்ணவயல் கிராமத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிராமத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கிராம...
அதிரை: பெரிய ஜீம்மா பள்ளி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் 71 ஆம் ஆண்டு...
நாடெங்கிலும் இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கினார்.
இந்நிலையில்...
மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா !(படங்கள்)
நாட்டின் 71-வது குடியரசு தினவிழா இன்று தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது.
குடியரசு தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில்...
மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்…!
நாடு முழுவதும் இன்று 71-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின முக்கிய நிகழ்வாக பள்ளி...
அதிரை AJ ஜும்ஆ பள்ளிவாசலில் 71வது குடியரசு தின விழா!!
இந்தியா முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிரையிலும் பல்வேறு இடங்களில் நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரை பழஞ்செட்டித்...








