செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
மேலத்தெருவில் 2மாதங்கள் ஆகியும் சரி செய்யப் படாத குடிநீர் குழாய்.!!
தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டவை. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெறப்படும் குடிநீர் இந்த நீர்தேக்க...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி!!
அதிரை புதுமணைத் தெரு 19 வது வார்டு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமையப் பெற்றிருக்கும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து இருளாக காட்சியளித்து சில வக்கிரவாதிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தவறான செயல்களில்...
அதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் PEOPLE RIGHTS SAFETY AND WATCHன் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிர்வாகம்,பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அமைந்துள்ளது.
இதன் அதிராம்பட்டினம் நகர தலைவராக அஷ்ரப் அவர்களும், நகர துணை தலைவராக...
பேருந்து கட்டண உயர்வு எதிரொலி பயணிகள் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டனர்!!!
திருப்பூர்: பஸ் கட்டண உயர்ந்தது தெரியாமல் வழக்கம் போல் நேற்று பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைவான கட்டணம் வைத்திருந்ததால் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். இதனால் பேருந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டீசல் கட்டண உயர்வு, பராமரிப்பு கட்டண...
அதிரையில் ஓர் புதிய உதயம்.,ST COURIERS..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினம் தரகர் தெரு இறக்கத்தில்
ST COURIERS புதிய உதயம்.
வெளியூர்களுக்கு பார்ஸல்கள் அனுப்ப மற்றும்
மிக துல்லியமான முறையில் ஜெராக்ஸ்,
லேமிலேனஷ்ன் ஸ்கேனிங், மொபைல்
உதிரிபாகங்கள், விமானம்&ரயில் டிக்கெட் முன்பதிவு, ஆன்னலன் பாஸ்போர்ட்& பேன்கார்டு,...
ஜமாத்துல் உலமா சபையின் தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஜமாத்துல் உலமா சபையின் தஞ்சை மாவட்ட தலைவராக மௌலானா அயூப்கான் மன்பஈ தேர்வு.
நேற்று (20.1.2018) ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் ஜமாத்துல் உலமா சபையின் மாவட்டத்தலைவராக பட்டுக்கோட்டை...








