DMK
விடிந்தால் ரிசல்ட்…! குடும்பத்தோடு கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற மு.க ஸ்டாலின்!
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு...
அதிரை: திமுக தொண்டருக்கு தலைமை கழகம் மருத்துவ உதவி !!
அதிராம்பட்டினம் மேலதெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபூர் தீவிர திமுக தொண்டரான இவருக்கு ஈஸ்னோபிலியா எனும் மூச்சுத்திணறல் நோய் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.
போதிய வசதியின்மை காரணமாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனையறிந்த நகர...
துரைமுருகனுக்கு கொரோனா.. 2 டோஸ் தடுப்பூசி போட்ட நிலையிலும் தொற்று உறுதி!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த நிலையிலும் துரைமுருகனுக்கு நோய்த் தொற்று பாதிப்பு...
அதிரையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்!
அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக நிர்வாகி என்ஜினியர் அபு தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று பேரூர் திமுக அலுவலகத்தில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிரை...
‘நாங்க பனங்காட்டு நரி ; சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்’ – ஸ்டாலின் அதிரடி!
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசார களம் ஒரு பக்கம் அனல் பறக்கும் சூழ்நிலையில் மற்றொரு பக்கம் வருமானவரி சோதனை நடைபெற்று...
ஓபனா சொல்றேன்.. எல்லாமே என் கன்ட்ரோல்தான்.. யார் கால்லயும் விழமாட்டேன்.. ஸ்டாலின் அதிரடி!
திமுக ஆட்சிக்கு வந்தால், நம்ம தமிழர்களின் உரிமை எல்லாம் மீட்கப்படும்.. மாநில உரிமைகள் முழுமையா பாதுகாக்கப்படும்.. சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்ட்ரோல்ல இருக்கும்.. தப்பு செய்றவங்க யாரா இருந்தாலும், மறுபடியும் சொல்றேன்...