Home » மரண அறிவிப்பு : சம்சாத் பேகம் அவர்கள் !!

மரண அறிவிப்பு : சம்சாத் பேகம் அவர்கள் !!

0 comment

மரண அறிவிப்பு :
மர்ஹூம் S.A.அப்துல் கரீம் அவர்களின் மகளும் அகமது கபீர்,
மர்ஹூம் அகமது கமால், மர்ஹூம் அகமது ஜலீல் ஆகியோரின் சகோதரியும் அ.மு.ஷிஹாபுதீனின்
(சுனா) மனைவியும் சம்சுதீனின் தாயாரும்
இஸ்மாயிலின் மாமியாருமாகிய சம்சாத் பேகம் அவர்கள் இன்று(20/08/2018) மதியம் காலமாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வா இன்னா லிலைஹிராஜுவூன்.

அன்னாரின் ஜனாசா கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் இன்று (20/08/2018) இஷாவுக்கு பிறகு நல் அடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter