Saturday, April 27, 2024

அதிரை WFC தொடர் : கண்டனூரிடம் வீழ்ந்தது பாண்டிச்சேரி !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற MGR 7s பாண்டிச்சேரி அணியினரும் கலைவாணர் 7s கண்டனூர் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கண்டனூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாண்டிச்சேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(22/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

ஃப்ரெண்ட்ஸ் கால்பந்து கழகம் புதுக்கோட்டை – ஜமால் முஹம்மது கல்லூரி திருச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....