அதிராம்பட்டினம் கடைத்தெரு SAH டவர் எதிரே அமைந்துள்ள இந்த கடையில் டேபில் ரோல் பேப்பர்,அலுமீனியம் ஃபாயில், அலுமீனியம் ஃபுட் கண்டெய்னர், பாக்குமட்டைதட்டு வினிகர்,ஆசிட், உள்ளிட்டவைகளுடன், ஹோட்டல் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து வித மூல பொருட்களும், சோயா சாஸ்,தக்காளி சாஸ்,பார்சல் பேப்பர்,அரசு அனுமதித்த மைக்ரானில் கேரி பேக், சாம்பார் கவர் மற்றும் பேக்கரிக்கு தேவையான அனைத்து மூல பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கிடலாம்.
அங்கே இங்கே என அலைந்து தேட வேண்டிய அவசியம் இனி இங்கில்லை…
எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் விலை குறைவாக மன நிறைவாக வழங்க காத்திருக்கிறோம்.
உள்ளூர் வணிகர்களை ஊக்குவித்து கரம் கொடுத்து உதவிடுங்கள்.
தொலைப்பேசிமூலம் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.
மேலதிக தகவல்களுக்கு.
அண்ணன் ஸ்டோர்.
கிராணி மளிகை அருகில். SAH டவர் எதிர்புறம் கடைத்தெரு அதிராம்பட்டினம்.
போன் : 97900 34921








