Sunday, May 5, 2024

மரண அறிவிப்பு : ஆரிபா அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம். ASM அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், ஹாஜி. ASM. ஜமால் முகம்மது அவர்களின் மருமகளும், ASM. இதிரீஸ் அகமது அவர்களின் சகோதரியும், ASM. தமீம் அவர்களின் மனைவியும், மஹ்ரூஃப், ஆசிஃப் ஆகியோரின் தாயாருமான ஆரிபா அவர்கள் இன்று 28/11/2023 செவ்வாய் கிழமை இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 29/11/2923 புதன்கிழமை காலை 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...