மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும். ஜனாப். L.K.S. முஹம்மது ஹனீபா அவர்களின் மகளும், முஹம்மது ஜக்கரியா, சேக்காதி தண்டையா ஆகியோரின் சகோதரியும், அப்துல் லத்தீப், சர்புதீன் தங்கையா, சேட்டு, மைனுதீன், ஜியாவுதீன் ஆகியோரின் தாயாரும், மர்ஹும். ஜனாப். அப்துல் குத்தூஸ் அவர்களின் மனைவியுமான ஒஜியா அம்மாள் அவர்கள் அய்யம்பேட்டை இல்லத்தில் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அய்யம்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை. வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.