மரண அறிவிப்பு : புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். கலந்தர் மரைக்காயர் என்கிற நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி A.M. முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஷேக் அப்துல் காதர்,மர்ஹும் மொஹிதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹும் முஹம்மது அன்சாரி, அப்துல் கபூர், அஹமது அமீன் ஆகியோரின் தாயாரும், சரபுதீன், மீராசாகிப் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா. ரஹ்மத் நாச்சியா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.