Saturday, September 13, 2025

திமுக சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு S.H.அஸ்லம் விருப்ப மனு தாக்கல்!

spot_imgspot_imgspot_imgspot_img

2011-16ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக இருந்தவர் எஸ்.எச்.அஸ்லம், தற்போது திமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். தனது பதவி காலத்தில் வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை பம்ப்பிங் திட்டத்தை செயல்படுத்தி வறண்டு கிடந்த குளங்களுக்கு கொண்டுவந்ததன் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றார். இந்தநிலையில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img