மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முகம்மது ஹனீஃபா அவர்களின் மருமகளும், M. ஜாகிர் உசேன் அவர்களின் மனைவியுமான ரஹ்மத்துனிஷா அவர்கள் இன்று(07/05/24) காலை 11:00 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.