Saturday, March 28, 2026

உடலில் காயங்களுடன் அதிரை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடக்கும் நபர் யார்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் புதுக்கோட்டை உள்ளூர் அருகே நேற்றிரவு காலில் பலத்த காயங்களுடனும் வாதம் அடித்த நிலையில் சாலையில் கிடத்தப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவரால் பேச இயலவில்லை ஆதலால் யார் எந்த ஊர் என்ற விபரமும் தெரியாத நிலையில் உள்ளது.

பாதிக்கப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

படத்தில் கானும் நபரை பற்றிய விபரம் அறிந்தால் பின் வரும் நம்பர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம்.

ஃபத்தாஹ் +916383916835
ஹசன்: 9944426360

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img