Monday, May 6, 2024

அதிரையில்காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆர்டரின் பேரில் இலவச டோர் டெலிவரி

Share post:

Date:

- Advertisement -

​கடந்த 5 வருடங்களாக நமதூர் அதிராம்பட்டினத்தில் இயங்கி வந்த அல்சலாம் மார்க்கெட்டிங் மினரல் வாட்டர் டிஸ்ட்ரிப்யுட்டர் தற்போது மேலும் புதிதாக,

• ஃபிரெஷ் ஜூஸ் வகைகள்,

• பழ வகைகளில் (ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, கீர்னி பழம், கொய்யா, வாழை, அவகாடோ, சப்போட்டா,அத்திப்பழம், கிவி, மற்றும் அணைத்து வித பழ வகைகள்),

• காய்கனிகளில் (தக்காளி, உருளை, வெங்காயம், பீன்ஸ், மாசி, கேரட், வெண்டை, மாங்காய், முள்ளங்கி, கத்தரி, அவரை, இஞ்சி, பூண்டு,மிளகாய், மற்றும் அனைத்து வகை காய்கனிகள், , ,)

• வெளிநாட்டு சாக்லேட்டு வகைகள் (SNICKERS, MARS, BOUNTY, GALAXY, AJWA  ETC…

• வீட்டு உபயோகப் பொருட்கள் ( துடைப்ப வகைகள், பேப்பர் கப்ஸ், சில்வர் பேக்ஸ், ETC…)

முதலியன  அதிராம்பட்டினம் நடுத்தெரு அதிரை பைத்துல்மால் எதிர்புறம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எங்களிடம் சாமான்கள் வாங்கி தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் காய்கனிகள் மற்றும் பழங்களை இலவச டோர் டெலிவரி செய்து தருகிறோம்.
இப்படிக்கு
அல்சலாம் மார்க்கெட்டிங்,நடுத்தெரு,அதிராம்பட்டினம்.இலவச டோர் டெலிவரிக்கு .cont:7418049516

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...