Saturday, May 11, 2024

நோன்பு பிறை குறித்து சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2024 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இன்றைய தினம் பிறை பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிறை தென்பட்டது என்று ஹரமைன் பக்கத்தில் சவூதி பிறை பார்க்கும் குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் இன்று இரவு முதல் நோன்பு வைக்க துவங்குவார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...