Wednesday, March 18, 2026

அதிரையில் புதிதாக திறக்கப்படும் பெண்களுக்கான தனி தொழுகை கூடம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை புதுத்தெரு சின்ன தைக்காலில் புதிதாக பெண்களுக்கு என தனி தொழுகை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பாத்திமா (ரலி) பெண்கள் தொழுகை கூடம் மற்றும் பெண்கள் மக்தப் மதரஸா என்கிற பெயரில் துவக்கப்பட்டிருக்கும் இந்த தொழுகை கூடம் முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8.30 மணிக்கு இஷா தொழுகையுடன் திறப்படும் இந்த தொழுகை கூடத்தில் ஐந்து வேலை தொழுகையும் ரமலானில் தராவிஹ் தொழுகையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நமதூர் பிலால் நகர் பகுதியில் இதேபோல் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் பெண்களுக்கென தனி இஸ்லாமிய பயிற்சி கூடத்தில் தொழுகை நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது புதிதாக மேலும் ஒரு பெண்களுக்கான தனி தொழுகை கூடம் அமைந்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img