
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை தமுமுகவினரின் உன்னத பணி..!
தஞ்சை மாவட்டம்,
அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் உள்ள காட்டுபள்ளி என்னும் தர்காவில் இன்று(21/02/2018) காலை அதிரையை சேர்ந்த நபர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு விரைந்த...
அதிரை கல்லூரி முன்பு தமுமுகவினர் போராட்டம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரி வளாகம் முன் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்.
MKN டிரஸ்ட்டிற்கு சொந்தமான காதிர் முகைதீன் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு பல லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக...
பட்டுகோட்டை அரசு மருத்துவமனையை கண்டித்து போராட்டம்..!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் விபத்திற்குள்ளானோர்களை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் இறந்துவிடும்...
பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவனை காணவில்லை!!!
உறுதிசெய்யப்பட்ட தகவல்!!
பெயர் : முகிலன்
தந்தை பெயர் : வைரவ சுந்தரம்
தாய் பெயர் : ஜோதி லெட்சுமி
ஊர் : பழவேறிக்காடு
வட்டம் : பட்டுக்கோட்டை
மாவட்டம் : தஞ்சாவூர்..
(14/02/2018)காலை 8 மணி முதல் காணவில்லை
உடை : பள்ளி...
உடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து!!!
மனித சமுதாயம் பெருகும் போது அவர்களுக்கான தேவைகள் கூடுவது சகஜமே அந்த தேவைகளை நிறைவேற்ற அறிவியல் முன்னேற்றம் அடையும் போது மனிதனின் தேவைகள் நிறைவேறுவதோடு மனிதன் சுமக்கும் சுமைகளை கருவிகள் குறைப்பது இயல்பானதே
அந்த...
மல்லிப்பட்டிணத்தில் களைகட்டும் அம்மா வார சந்தை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் களைகட்டிய அம்மா வார சந்தை.
தமிழகத்தின் முக்கிய ஊர்களில் அம்மா வார சந்தை பிரதிவாரத்தில் ஒரு நாள் சந்தையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இச்சூழ்நிலையில் மல்லிப்பட்டிணத்தில் பிரதிவாரம்...









