
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உலக கோப்பையை வென்றது இந்தியா!!!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
நியுசிலாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பட்டம் வென்றது இந்திய இளையோர் அணி
இந்திய அணியின் மன்ஜோத் கர்லா சதம் அடித்து...
அதிரையில் திமுக சார்பாக அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அண்ணா நினைவுநாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிரை திமுக சார்பாக அதிரையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பா இராமநாதன் அதிரை நகர...
ரூ.55000 செலுத்தி ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு வாசிங் சோப்பு!!!
இந்திய இ-காமர்ஸ் துறையின் முக்கியமான நிறுவனமான பிளிப்கார்டில் மும்பையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் தேப்ராஜ் மெகபூப் நாக்ரலி ஐபோன்-8ஐ ஆர்டர் செய்து உள்ளார். ஐபோனுக்கு ரூ. 55 ஆயிரத்தையும் செலுத்தி உள்ளார். ஆனால்...
அதிரையில் மனித நேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா..,கொடியேற்றம், தெருமுனை பிரச்சாரங்களுக்கு...
மனித நேய மக்கள் கட்சியின் பிப்ரவரி7ஆம் தேதி கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோட்டை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் கொடியேற்றம் ,தெருமுனை பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற...
ஜித்தா வாழ் அதிரையர்களுக்கு அழைப்பு..,AYDA அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுமார் 25வருடங்களுக்கு முன்பு அதிரை இளைஞர் மேம்பாட்டு சங்கம்(AYDA-Adirai youth development association) என்ற இந்த அமைப்பு துவங்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம் அதிரை மற்றும் ஜித்தா வாழ் அதிரையர்களின்...
எதிர்கட்சித் தலைவருடன் CFI மாணவ அமைப்பினர் சந்திப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சந்திப்பு.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் நடத்த இருக்கின்ற
மாணவ சுயமரியாதை...









