
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
துறைமுக பணியை பார்வையிட்ட PEOPLE RIGHTS AND WATCH நிறுவனர்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணியை பார்வையிட்டார் PEOPLE RIGHTS AND WATCH அமைப்பின் நிறுவனர்.
மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமானப்பணி அங்கு வசிக்க கூடிய மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி...
பல கேள்விகளோடு காத்திருக்கும் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சியில் புதியதாக துறைமுக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இந்த துறைமுக கட்டுமானப் பணியை ஆரம்பத்தில் இருந்தே சிலர் எதிர்த்து வந்தனர்.
துறைமுகம் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு குழப்பங்களை...
தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்களின் நூல் அறிமுக விழா!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- இலக்கிய சோலை நடத்தும் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய நபி(ஸல்) நூல் அறிமுக விழா இன்று எ.ஜே. ஜீம்மா பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது இதில் SDPI கட்சி மாநில...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்தும் இலவச மருத்துவ முகாம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 27.01.2017...
பொருளாதார பின்னடைவிற்கு பணமதிப்பிழப்பே காரணம்!!!
தற்போது நிலவும் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு பணமதிப்பிழப்பின் தாக்கமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் தெவோஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதைத் தெரிவித்தார். அமைப்புசாரா தொழில்களின் பொருளதாரம் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட...
செந்தலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், செந்தலைப்பட்டிணத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
செந்தலைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று 69 வது குடியரசுத் தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு...









