
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.!!
குடியரசுத் தலைவரின் சம்பளம் உயர்வு.. 5 ஆண்களுக்கு ஒருமுறை எம்பிக்கள் சம்பளம் தானாக உயர்வு... கார்ப்பேரட் வரி குறைப்பு என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி நடுத்தர மக்களின்...
அதிரையில் மீலாது நபி விழா(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,காட்டுபள்ளி தர்கா வளாகத்தில் புனித மீலாது விழா மற்றும் முஹிய்யத்தீனய்ய பெருவிழா நடைபெற்றது.
மேலத்தெரு ஷெய்கு நஸ்ருத்தீன் வலியுல்லா தர்கா வளாகத்தில் இன்று(31.1.2018) மாலை 6 மணியளவில் மீலாது...
அதிரை மாணவர் அசத்தல்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மாணவர் அக்குபஞ்சர் மருத்துவ பட்டம் பெற்றார்.
அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ். இவரது மகன் ஹாஃபிழ் யூனுஸ் (வயது 22). அக்குப்பஞ்சர் மருத்துவருக்கான...
அதிரையில் கிரகணத் தொழுகை ஏற்பாடு!!!
இன்று(31.1.2018) மஃரிபுக்கு தொழகைக்குப் பிறகு மரைக்காபள்ளியிலும்,முகைதீன் ஜும்ஆ பள்ளியிலும், புதுப்பள்ளியிலும், கடல்கரை ஜும்ஆ பள்ளியிலும் சந்திரகிரகன தொழகை நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ளவும்.
அதிரை வருகிறார் TTV. தினகரன்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகம் முழுவதும் மக்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்த RK நகர் இடை தேர்தலில் TTV.தினகரன் வெற்றிபெற்றார்.
இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் TTV.தினகரன் மக்களை சந்திக்கும் விதத்தில் பல இடங்களில் உரையாற்றி வருகிறார்.
இதனையடுத்து,...
சாகர் மாலா திட்டம் எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- துறைமுக மேம்பாட்டுக்காக மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு 'சாகர் மாலா திட்டம் கொண்டுவரப்பட்டது.
தற்போது இந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால்...









