
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பிரபல எழுத்தாளர் ஞாநி காலமானார்!!
சென்னை : பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் (64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன்....
அதிராம்பட்டினம் முத்தமாள் தெரு பொங்கல் விளையாட்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பான முறையில் துவங்கியது.
40 ம் ஆண்டு விழாவாக சிறப்பாக நடைபெற்று...
*மரண அறிவிப்பு கீழத்தெரு நிஜாம் முகமது அவர்கள்..!
மரண அறிவிப்பு
கிழத்தெருவை பட்டாணி வீட்டை சேர்ந்த மர்ஹும்.மு.இ. முகமது இப்ராஹிம் அவர்களின் மகனும், மேலத்தெரு சேக்கனா வீட்டை சேர்ந்த மர்ஹும்.க.செ.செய்யது முகமது அவர்களின் மருமகனும், மர்ஹும் அலி அக்பர், சேக் தாவுது, ஜமால்...
SDPI வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் M.முகம்மது அப்பாஸ் தலைமையேற்று துவக்கவுரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் அணி மாநிலப்...
மல்லிப்பட்டிணத்தில் களைகட்டிய மீன்கள் விற்பனை!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- மல்லிப்பட்டிணத்தில் மீன்களின் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
பொங்கல் அன்று அசைவ உணவை இந்து மத சகோதரர்கள் உண்பதில்லை.அடுத்த நாள் தான் அசைவ உணவு வகைகளை உண்பார்கள்.இந்நிலையில் இன்று அதிகாலை முதலே...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன்!
மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த ஜனாப் சேக் அப்துல்லா,ஜனாப் ஹபீப் முகமது,ஜனாப் செய்யத் இப்றாகீம்,ஜனாப் அப்துல் ரஃவூப் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆட்டுத்தலை அப்பா (எ) ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா...








