
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் அமரர். V. ராமசந்திரன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அமரர்.V.ராமசந்திரன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(19/01/2017) வெள்ளிக்கிழமை காலை சுமார் 8மணியளவில் அண்ணா படிபகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூர் தலைவர் J. சாஹுல் ஹமீது, பேரூர் கழக செயலாளர்...
அதிரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை அருகே ராஜாமடம் பாலத்திற்கு கீழே உள்ள சவுக்கு மரத்தோப்பில் தூக்கில் தொங்கிய படி ஆண் சடலம் மீட்பு.
ராஜாமடம் சவுக்கு தோப்பு வழியே செல்லும் போது ஆண் சடலத்தை பார்த்துள்ளார்.உடனே...
மல்லிப்பட்டிணத்தில் அரசு பொது மருத்துவமனை நிறைவேறுமா மக்களின் கோரிக்கை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கடற்படை இயங்கி வந்த கட்டிடத்தை அரசு பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்.
மல்லிப்பட்டிணத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கடற்படையை இரண்டாண்டுகளுக்கு முன்...
தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!
உத்திரபிரதேச மாநிலத்தை சார்ந்த சுஹைல் என்ற இளைஞர் கோவையில் வீடுவீடாக சென்று பெட்ஷீட் வியாபாரம் செய்து வந்தார். குனியமுத்தூர் பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கார்த்திக்...
இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்ட மானியம் ரத்து..!
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு இதுவரை வழங்கிவந்த மானியத்தை ரத்து செய்தது.
ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ரூ.500கோடி இனி பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை...
குழந்தை செல்வமும் பெற்றோர்களின் அறியாமையும்!!
ஆண் பெண் இரு சாராரும் மனித இனமாக இருந்தாலும் அவர்கள் வெளி அமைப்பில் இருக்கும் உடற் கூறு வேறுபாட்டை விட உடலின் உள் அமைப்பில் இருக்கும் வேறு பாடுகளே மிகவும் அதிகம்
உடலியல் உள்...









