
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் அதிமுக(அம்மா) அணி சார்பாக ஆலோசனை கூட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் வருகின்ற 05.12.17 அன்று வருவதால் அதை அனுசரிக்கும் விதமாக அ .இ.அதிமுக (அம்மா)அணி சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம்...
அதிரை சேர்மன்வாடி பேருந்து நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பேருந்து நிலையத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
அதிராம்பட்டினம் To பட்டுக்கோட்டை சாலையில் குறிப்பிட்ட தார்சாலைகளை சில...
முன்னாள் ஆசிரியர்கள்,மாணவர்களை நெகிழவைத்த அரசுப்பள்ளி(படங்கள்)!!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நூற்றாண்டை கடந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போர்டு...
அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து 02/12/2017 சனிகிழமை அன்று மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்,அதிராம்பட்டினம் அரசினர் பெண்கள் மேல்...
அதிரையில் மஜக நிர்வாகிகளுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள மற்றும் பொதுமக்களுடன் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு.
மனிதநேய ஜனநாய கட்சியின் சார்பாக டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித்...
தஞ்சையில் தமுமுகவின் டிசம்பர் 6 போராட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 6 அன்று காலை 10 மணிக்கு மதவாத அரசியலை நிறுத்து என்ற முழக்கத்துடன் கருஞ்சட்டை அணிந்து மாபெரும்...









