
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இயற்கையின் சீற்றமா, இறைவனின் சீற்றமா!!!
இயற்கையான உலக அமைப்பு வழக்கத்திற்க்கு மாற்றமாக சில நிமிடங்கள் அல்லது சில நாட்கள் மாறுபட்டாலே அதன் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மனிதனால் தாங்கவே இயலாது என்பதை அடிக்கடி நினைவூட்டும் நிகழ்வுகள் தான் பூகம்பம்...
மரண அறிவிப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி CM முகமது இப்ராஹீம் அவர்களின் மகனும், ஹசன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹாஜா முகைதீன், சிராஜுதீன், யூசுப், பக்கர் வாய்ஸ் உதுமான்,...
ஆர்கேநகர் இடைத்தேர்தல் நாம் மனிதர் கட்சி வேட்பு மனுதாக்கல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நாம் மனிதர் கட்சி சார்பில் ரெ.ஜோதிகுமார் ஆர்கேநகர் தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதி காலி என்று அறிவிப்பாணை வெளியிட்டது.இதற்கு பிறகு பல மாதங்கள்...
சென்னை மூர் தெருவில் உள்ள அதிரையர் வீட்டில் நகை கொள்ளை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னை மூர் தெருவில் உள்ள கபீர் ஹாஜியார் இல்லத்தில் இன்று மதியம் சுமார் 60 சவரன் நகை கொள்ளை போனது.
அதிரை புதுமனை தெருவை சேர்ந்த கபீர்ஹாஜியார் தொழில் நிமித்தம் சென்னை...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்கு விமான நிலையம் முற்றுகை போராட்ட அறிவிப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னை,கோவை,திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடத்துகிறது.
பாபர் மஸ்ஜித் இருந்த...
பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 அன்று SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டு கால தேசிய அவமானம் என்ற முழக்கத்துடன் SDPI கட்சி நீதி கோரி ஆர்ப்பாட்டம் இந்தியா...









