Monday, December 1, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

அதிரையில் இலவச கண் சிகிச்சை முகாம்!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் அதிரை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்...
admin

அதிரை பேரூராட்சி செயல் அலுவலருடன் SISYA அமைப்பினர் சந்திப்பு!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் அறிவுறுத்தலின் பேரில்  இளைஞர் அமைப்பு சார்பாக பேரூராட்சி செயலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதிராம்பட்டினம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆலடிக்குளம்,செக்கடிக்குளம்,மனப்பங்குளம்...
admin

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு இரவு பகலாகியது,பகல் இரவாகியது(படங்கள்)!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபிஸ் மற்றும் ஆஸ்பத்திரி சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள மின்விளக்கு இரவு நேரங்களில் எறியாமல்,சூரியன் அளிக்கும் வெளிச்சத்திற்கு போட்டியாக பகல் நேரங்களில் ஒளி...
admin

பட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பட்டுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதி...
admin

அதிரையில் புதியதோர் உதயம் WELLMARK பெயிண்ட் &ஹார்டுவேர்ஸ்!!

அதிராம்பட்டினம் - ஏரிப்புறக்கரை,MSM நகரில் கல்லூரி சாலையில் புதியதாக வெல்மார்க் பெயிண்ட் & ஹார்டுவேர்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது.இங்கு ஏசியன் பெயிண்ட்,டூலக்ஸ் பெயிண்ட்,பெர்ஜர் பெயிண்ட் போன்ற கம்பெனி பெயிண்ட்கள் இங்கு கிடைக்கிறது. ...
admin

VAO பணிக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு VAO போன்ற பணிகள் வழங்கப்படும். மொத்த காலிப்பணியிடங்கள் 9351.முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் 350க்கும் மேல்.கல்வித் தகுதி...