Monday, December 1, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி வந்த பேரூந்து விபத்து!

பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்த தடம் என் பி12 பேரூந்து கரிக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவே இருக்கும் தடுப்பு கல் மீது பயங்கரமாக மோதியது. இருப்பினும் பயணம்...
admin

கன மழையால் வண்டிப்பேட்டை சாலையில் பள்ளம்!

இலங்கை அருகே ஏற்பட்ட காற்றலுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிரையில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் வண்டிப்பேட்டை சாலை...
admin

அதிரையர்களே தற்காத்துக் கொள்ளுங்கள்!!!

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையும்,பலத்தகாற்றும் வீசி வருகிறது.மேலும் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இது மேலும் தீவிரமடைந்து புயலாக...
admin

மோதல்களுக்கு தீர்வு தருமா சம்சுல் இஸ்லாம் சங்கம்?

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே இண்டேன் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கும் அதிரை பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் சண்டைகளும் அதிகமாகி வருகிறது. இண்டேன் கேஸ் நிறுவனம் தங்களுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கான தொகையினை...
admin

திமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் அறிக்கை!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செப்டம்பர்...
admin

அதிரையில் SKY CARE கிளினிக் உதயம்!!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் MSM நகரில் SKYCARE கிளினிக் இன்று முதல் ஆரம்பமாகியது.இங்கு டாக்டர் வெங்கடேஷ்வரன்MD,டாக்டர் சந்துரு M.D,டாக்டர் நிர்மல்ராஜ் என மூன்று மருத்துவர்கள் வருகை தருகின்றனர். பொதுநல,சர்க்கரை,மற்றும் குழந்தைகள் சார்ந்த சிறப்பு...