
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மரண அறிவிப்பு : முகம்மது பாரூக் அவர்கள் !
மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மீராசா அவர்களின் மகனும், முகம்மது இக்பால் அவர்களின் சகோதரரும், மதுக்கூர் சூர்யத்தோட்டம் மர்ஹூம் முஸ்தபா அவர்களின் மருமகனும், ஜெகபர் அலி, உபயத்துல்லாஹ்,...
பாஜகவிற்கு ஓட்டு கேட்கவந்த நடிகர்… ஒரே கேள்வியில் திருப்பி அனுப்பிய கடைக்காரர் !!(வீடியோ)
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் அவரது மனைவி கிரண் கெர் இருவரும் பாஜக ஆதரவாளர்கள். அவரது மனைவி நாடாளுமன்ற தேர்தலில் சண்டிகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக நேற்று, அனுபம் கெர், கிரண்...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹம்மது அலி பாத்திமா அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை சக்ருதீன் கலீபா அவர்களின் மகளும், மர்ஹூம் L.K.O.உதுமான் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் அஹமது கலீபா அவர்களின் சகோதரியும், அபூபக்கர், மர்ஹூம்...
அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் அபராதம் வசூலிப்பு !
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துகொண்டிருந்தன.
அதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை காலை அதிரை சிஎம்பி லேன், சேர்மன்வாடி ஆகிய பகுதிகளில்...
புயலால் பாதிப்படைந்த தனது மாநிலத்திற்கு ஒரு வருட சம்பளத்தையே நிதியாக அளித்த நவீன் பட்நாயக்...
வங்கக்கடலில் உருவான ஃபனி புயல், தமிழகம் ஆந்திரா என போக்கு காட்டி கடைசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இதில், பூரி, கோபால்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் சேதமடைந்தன.
மணிக்கு 245 கிலோ...
நேரலையில் அதிரை தாரூத் தவ்ஹீதின் ரமலான் சிறப்பு சொற்பொழிவு !!
அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மவ்லவி ஹுசைன் மன்பயீ அவர்களின் சொற்பொழிவு (பயான்) இன்று...









