Saturday, March 21, 2026

புரட்சியாளன்

2454 Articles written
spot_imgspot_img
அரசியல்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
செய்திகள்
புரட்சியாளன்

150 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற பட்டுக்கோட்டை சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா !

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 150 வருடங்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டை...
புரட்சியாளன்

மமக-வின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அதிரையில் கொடியேற்றும் நிகழ்ச்சி !

மனிதநேய மக்கள் கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகளை கடந்துள்ளது. அக்கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கட்சியின் கொடிக்கம்பங்கள் பழுது பார்க்கப்பட்டு அதில் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு வருகிறது. கடந்த...
புரட்சியாளன்

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் 83வது பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை தஞ்சை எஸ்.என்.எம். கிரீன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட...
புரட்சியாளன்

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடலோர இயற்கை பேரழிவுகள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்...

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய கடலோர சுற்றுப்புறங்களில் இயற்கை (கஜா) பேரழிவுகள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று வியாழக்கிழமை நடைப்பெற்றது. இந்நிகழ்வை...
புரட்சியாளன்

அதிரை SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை சோசியல் டெமோகிரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிரை நகர SDPI கட்சியின் தலைவராக B. ஷாபிர் அஹமது அவர்களும், நகர...
புரட்சியாளன்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் 05-02-2019, செவ்வாய்க்கிழமைகாலை 10 மணிக்கு மதுரை சிம்மக்கல் பிரசிடெண்ட் ஹோட்டலில் மாநில தலைவர் மவ்லவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பயீ தலைமையில் நடைபெற்றது. இதனை மாநில செயற்குழு...