
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
சுர்ஜித் என்ன ஆனான் என டிவி பார்த்தக்கொண்டிருந்த பெற்றோர்… அநியாயமாக உயிரிழந்த 2 வயது...
சுர்ஜித் என்ன ஆனான், உயிருடன் மீட்டு கொண்டுவந்து விடுவார்களா, என்று ஆர்வமும், ஆதங்கத்துடனும் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு அடுத்த அதிர்ச்சி அவர்கள் வீட்டு பாத்ரூமிலேயே காத்திருந்தது.. தண்ணீர் கேனில் மூழ்கி...
அதிரையில் மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம்… கடும் அவதியில் மக்கள் !
அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே மணிக்கு ஒருமுறை மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக காலை முதலே மின்தடை செய்யப்படுகிறது என...
அதிரை : சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் !(வீடியோ இணைப்பு)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள், நாய்கள் போன்ற உயிரினங்களின் அட்டூழியத்தால் சாலை விபத்துகள் நேர்கின்றது.
பொதுவாக இரவு நேரங்களில் சாலைகளில் அதிகமான உயிரினங்கள் அமர்ந்திருப்பதாலும், குறுக்கே ஒடுவதாலும் பொதுமக்களுக்கு...
சுர்ஜித் மீட்பு பணி : 55 அடி ஆழ குழிக்குள் இறங்கினார் பட்டுக்கோட்டை வீரர்...
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெற்று வருகிறது.
சிறுவனை மீட்க, சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றிற்கு அருகிலேயே 100...
தமிழக குடிமகன்களிடம் மூன்றே நாளில் 455 கோடி அள்ளிய டாஸ்மாக் !
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டன. இதற்காக திங்கள்கிழமை வரை தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இந்த...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு RECEPTIONIST தேவை !
புதுப்பொலிவுடன் இயங்கி வரும் அதிரை ஷிஃபா மருத்துவமனையில், இரவு நேர பணிக்கு RECEPTIONIST தேவை
விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
+91 7397 452 497
பட்டுக்கோட்டை ரோடு,
அதிராம்பட்டினம்.









