Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2460 Articles written
spot_imgspot_img
அரசியல்

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
செய்திகள்
புரட்சியாளன்

அதிரை புதுப்பள்ளி குளத்தை முறையாக சீரமைக்க முடிவு !

அதிரை புதுப்பள்ளியில் இன்று திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் புதுப்பள்ளி குளம் சுத்தகரிப்பு, நீர்நில, மற்றும் அதை சுற்றி வரக் கூடிய கழிவு நீர் தடுப்பு, அதை சுற்றி வேலி போன்றவைகள் சம்பந்தமாக...
புரட்சியாளன்

போதைக்காக பவுடராக்கப்படும் வலி நிவாரண மாத்திரை… அடிமையாகும் மாணவர்கள் !

மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வலி நிவாரண மாத்திரைகளைப் பவுடராக்கி கரைத்து ஊசியில் ஏற்றி போதை ஏற்றிக்கொள்ளும் புதுவித போதைப் பழக்கத்தால் இதயச் செயலிழப்பு ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள்...
புரட்சியாளன்

ஹைதராபாத் நகருக்கு ‘உணவுக் கலையின் நகரம்’ என சிறப்பு அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ !

ஹைதராபாத் நகரத்துக்கு ‘உணவுக் கலையின் நகரம்’ என்ற சிறப்புப் பட்டத்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. ஹைதரபாத் நகருக்கு இப்படியொரு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதை இந்திய உணவுப் பிரியர்கள், சமையல் கலை வல்லுநர்கள் என அனைவரும் ஒருசேர...
புரட்சியாளன்

சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளை படித்து திருந்துங்கள் – ஸ்டாலின் சாடல் !

பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், 'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலரிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்ற குரள் கூறப்பட்டு...
புரட்சியாளன்

திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை… கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழக பாஜக !

தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.அங்கு இந்திய வம்சாவளியினருடனான...
புரட்சியாளன்

அதிரை பேரூராட்சியின் துப்புரவு வாகனங்களுக்கு GPS கருவி… அசத்தும் சுகாதார ஆய்வாளர் !

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பொதுசுகாதாரத்துறைக்கு பயன்படுத்தப்படும் 4 வாகனங்களுக்கும் GPS பொருத்தும் திட்டத்தை சுகாதார ஆய்வாளர் அன்பரசன் செயல்படுத்தியுள்ளார். புதிதாக பொருத்தப்பட்டுள்ள GPS ட்ரேக்கிங் சிஸ்டம் மூலம் வண்டி எடுக்கப்பட்ட நேரம், வண்டி எங்கு பணியாற்றி...