83
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெற்று வருகிறது.
சிறுவனை மீட்க, சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றிற்கு அருகிலேயே 100 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு வருகிறது.
தற்போது 55 அடி வரை தோன்றியுள்ள நிலையில் பாறையின் தன்மை மற்றும் மண் குறித்து ஆராய்வதற்காக, 55 அடி ஆழ குழிக்குள் இறங்கியுள்ளார் பட்டுக்கோட்டையை சேர்ந்த தீயணைப்பு வீரர் அஜித் குமார்.