
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
மல்லிப்பட்டினம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளித்த அதிரையர்கள் !
மல்லிப்பட்டினத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அஃப்ரா ஃபாத்திமாவின் மருத்துவ சிகிச்சைக்காக அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது.
அதனுடைய விவரம்...
மல்லிப்பட்டினம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி !
அன்பார்ந்த நல் உள்ளங்களே கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் மூலம் மல்லிப்பட்டினத்தில் வாகன விபத்தில் தலையில் படுகாயமடைந்த எனது மகள் அஃப்ரா பாத்திமாவின் உயிர் காக்க நிதி உதவிகளை கோரியிருந்தோம்...
அதன்படி...
மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #beef4life ஹேஷ்டேக் !
நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது பைசான், கடந்த 9ம் தேதி தான் மாட்டுக்கறி சூப் குடிக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குண்டர்கள், முஹம்மது...
அதிரையர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 8 வயது சிறுமியின் உயிர்காக்க உதவிடுவீர் !
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகள் அஃப்ரா ஃபாத்திமா நேற்று இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயத்துடன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்....
அதிரை வண்டிப்பேட்டையில் சாலை விபத்து !
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலத்த காயமடைந்தனர்.
இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சாலை விபத்தில், படுகாயமடைந்த இருவரும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம்...
ஏன் இப்படி கர்நாடகாவுக்காக அலையுறீங்க… பிஜேபியை விளாசிய மமதா பானர்ஜி !
கர்நாடக அரசியல் குழப்பம் தொடர்பாக, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி.
கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், "காங்கிரஸ்...









