
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் – பாய்ந்தது போக்சோ !
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், அரசு பெண்கள் விடுதியும் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர்....
அதிரையில் ஏடிஎம் கார்டு கண்டெடுப்பு !
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள தனலட்சுமி வங்கி ஏடிஎம்-மில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் கார்டு அருகில் உள்ள நவீத் மல்டி ஸ்டோர்ஸ்...
கர்நாடகாவில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி ?
கட்சிகளை வளைப்பது, எம்.எல்.ஏக்களை இழுப்பது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை கைவிட்டு கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்கும் புது வியூகத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா...
நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி… பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு !
2019-2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் நிதி அமைச்சரான நிர்மலா இன்று முதல்...
அதிரை SSMG இறுதி போட்டியை கண்டு ரசிக்க திரண்ட மக்கள் வெள்ளம்!!(படங்கள்)
அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்...









