
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
வெளிநாடுவாழ் அதிரையர்களுக்கு அவசர கோரிக்கை !!
காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரயில்களை இயக்க கடந்த 15 வருடங்களாக பல்வேறு முயற்சிகளை அதிரை அகமது அலி ஜாபர் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணியை...
மரண அறிவிப்பு : அகமது ஜலாலுதீன் அவர்கள் !
மரண அறிவிப்பு : கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மஸ்தான் கனி அவர்களின் பேரனும், மர்ஹும் பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், வாத்திவீட்டு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், இபுராஹிம், எ.தாஜூதீன்...
ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி !
பாஜக வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யுமான சுப்ரமணிய சுவாமி மீது சத்தீஸ்கர், தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் எடுத்துக்கொள்வார் என சுப்பிரமணிய...
அதிரையில் +1 மற்றும்+2 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !
அதிரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் படிப்பிற்காக அரசால் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில்
இவ்வாண்டு +1 மற்றும் +2 மாணக்கர்களுக்கு...
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு !
கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல். காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக பொதுப்பணித்துறை...
பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’ பிறகு ஏன் இடஒதுக்கீடு – சீமான் அதிரடி கேள்வி !
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க திமுக எதிர்ப்பு கடும் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு...









