Monday, March 30, 2026

புரட்சியாளன்

2460 Articles written
spot_imgspot_img
அரசியல்

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
அரசியல்
புரட்சியாளன்

தொடரும் வாரிசு அரசியல்… திமுக இளைஞரணிச் செயலாளர் ஆனார் உதயநிதி ஸ்டாலின் !

திமுக இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அண்மையில் தன்னுடைய...
புரட்சியாளன்

சட்டசபையில் பரிசுமழையில் நனைய வைக்கும் எடப்பாடி…!

தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் கூடியது. அதன்பின்னர் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை விவாதம்...
புரட்சியாளன்

அதிரையில் வதந்தியை பரப்பியவருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை !!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. அச்செய்தியில் அதிரையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த பெண்ணின் கணவருக்கு...
புரட்சியாளன்

உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் தொழில்நுட்பக் கோளாறு-பயனாளர்கள் கடும் அவதி !

உலகம் முழுவதும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் படங்களை பார்க்க முடியாத பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிரக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியாததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். இதனை...
புரட்சியாளன்

அதிரை SSMG தொடர் : அரையிறுதிக்கு முன்னேறியது நாகூர் !

அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி...
புரட்சியாளன்

அதிராம்பட்டினத்தில் அரை கிலோமீட்டர் தூரம் உள்வாங்கிய கடல் !

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். வழக்கம்போல இப்பகுதி மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு...