
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரயில் : நூற்றுக்கணக்கான அதிரையர்கள் சென்னை சென்றனர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் - 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...
25ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் கடைவீதிகளில் கடைசி நேரம் வரை பொதுமக்கள் குவிந்து தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி...
அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருவாரூர்-காரைக்குடி ரயில் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி வழியாக சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம்...
மனோராவில் சிறுவர் பூங்கா, படகு குழாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.74 கோடியில் சிறப்பு பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மனோரா சுற்றுலா தலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டத்தின்...
சென்னையில் இருந்து அதிரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் அறிவிப்பு –...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிரை - பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து திருவாரூர் - காரைக்குடி...
பாகிஸ்தான் அணியை திணறடித்த அதிரை வீரர்! 5 விக்கெட் எடுத்து அசத்தல்!!
அதிரையை சார்ந்த பொறியியல் பட்டதாரியான ரியாஸ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். வார இறுதி நாட்களில் அந்நாட்டின் ராயல் MCC அணிக்காக விளையாடுகிறார்.
இந்நிலையில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் MCC...









