
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
த.மா.கா.வை கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் சேர ஜி.கே.வாசனுக்கு டெல்லி நெருக்கடி?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு ஆள் பிடித்துவிடுவதில் 'பிள்ளை பிடிக்கும்' கும்பலைப் போல டெல்லி படுதீவிரமாக இருந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு ரஜினி கட்சியில்...
மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடக்கம்
திருவாரூர் : மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.கோயில்நத்தம் கிராமத்தில் கெய்ல் குழாய் பதிப்பதை எதிர்த்து போராடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ல் நிறுத்தப்பட்ட...
சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கம்!
சென்னை : சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள்...
அதிரையில் இஸ்திமா நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் தீவிரம்.!!(வீடியோ)
https://youtu.be/zEt0A8epKMU
அதிரையில் நடைபெறும் மாபெரும் இஜ்திமாவிற்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற 9/02/2018 மற்றும் 10/02/2018 ஆகிய இரு தினங்களில் தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை மேலதெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் இஸ்திமாவில்...
அதிரை நாம் மனிதர் கட்சி உறுப்பினர் அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி.!!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நாம் மனிதர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிரை நாம் மனிதர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மாற்று...







