
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
பிப்ரவரி 6 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.76.12; டீசல் ரூ.67.73
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.12 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.73 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,6) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள்...
புற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தா பழம்
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக்...
ஊடக தர்மம் எவ்வாரிருக்கவேண்டும்- இஸ்லாம் கூறும் அறம் !
தற்கால ஊடகங்கள் எவ்வாறான பக்க சார்பு உடையதாக உள்ளன என்பதற்கு, சான்றாக இருப்பதை உள்ளூர் முதல் உலகளாவிய ஊடகங்களின் நிலை கவலையளிக்க கூடியதாக உள்ளன.
இப்போக்கை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசுக்கு விசுவாசமாக நடப்பதற்க்காகவும் நண்பர்கள்,...
இமாம் ஷாபி(ரஹ்) பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அழைப்பு!!!
https://youtu.be/R48ktuQMjSQ
அதிரையில் நேற்று நடைபெற்ற திமுக நகர உறுப்பினர்கள் கூட்டம்..!
தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் திராவிட முன்னேற்ற கழகம் நகர உறுப்பினர்கள் கூட்டம் நேற்று(31/01/2018) மாலை 5மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டம் அதிரை அண்ணா படிப்பகத்தில் பேரூர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக...
துறைமுக பணியை பார்வையிட்ட மக்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிறுவனர்!! (...
https://youtu.be/kdlLmRdfUMM









