
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரை நீர்நிலைகளில் முறையாக தூர்வார வேண்டும்! SDPI கட்சியினர் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !!
அதிராம்பட்டினம் கரிசல்மணி ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகளவில் ஒரே இடத்தில் பள்ளம் தோண்டியதாக தெரிகிறது.
இதனை அடுத்து களத்தில்.இறங்கிய அதிரை SDPI...
கிராத் போட்டியில் அதிரை சிறுவன் தொடர் சாதனை!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்.அப்துல் காதர். அபுதாபி நிதியமைச்சகம் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜீம் (வயது 11). அபுதாபி குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியில் 7...
கிட்னி பாதிக்கப்பட்டோர் குறித்த முதற்கட்ட பட்டியல் அதிரை ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!
அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிட்னி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டயாலிசிஸ் செய்வதற்காக தஞ்சை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து செலவு...
அதிரையில் ஃபோகஸ் லைட் போல் எறிந்த டிரென்ஸ்பார்மர்! (புகைப்படங்கள்)
அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் (அரசு பள்ளி அருகே) அமைந்திருக்கும் டிரான்ஸ்பார்மர் ஒன்று சுமார் ஒருமணி நேரமாக அதிக ஒளியுடன் எறிந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களை தொடர்புக்கொண்டு பொதுமக்கள்...
மரண அறிவிப்பு ( LIC வாசுதேவன்)
மகிழங்கோட்டை காலம் சென்ற வைத்தியலிங்கம் அவர்களின் மகனும்,முருகானந்தம்,பிரகாஷ் இவர்களின் தந்தையும் அதிராம்பட்டினம் மக்களின் நன்மதிப்பை பெற்ற LIC வை.வாசுதேவன் இன்றுகாலை மரணமடைந்தார்.
அன்னாரின் உடல் மகிழங்கோட்டை இல்லைத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
தொடர்புக்கு மகன் ஓம் பிரகாஷ்...
மரண அறிவிப்பு : முத்துவாப்பா என்கிற அலிமொய்தீன் (44).
புதுத்தெரு மா. மூ வீட்டை சேர்ந்த மர்ஹும் அஹமது தம்பி அவர்களின் மகனும்,அஹமது தாரீக் அவர்களின் தகப்பனாரும்.
முத்துவாப்பா என்கிற அலி மொய்தீன் அவர்கள் கடைதெரு SAH டவரில் உள்ள இல்லத்தில் மரணமடைந்து விட்டார்கள்.
அன்னாரின்...








