
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
ஆரோக்கியத்தை வலியுறுத்தி 12கிலோ மீட்டர் நடைப் பயணம் – அமீரக மச்சான்ஸ் குழுமத்தினர் சாதனை...
இன்றைய உலகில் உடற்பயிற்சி இன்மையால் பலர் பலவிதமான உடல் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர்.
கட்டுப்பாடற்ற உடல் தேகம்தான் இன்று பல நோய்களுக்கும் வித்தாக அமைகிறது.
அத்தகைய கொடிய நோய்களில் இருந்து நமமை நாமே பாதுகாக்க உடற்பயிற்சி...
இலங்கையில் பாதியாக குறையும் மின் கட்டணம் !
பல்வேறு பொருளாதார சிக்கலில் இருந்த இலங்கை அரசு தற்போது மெல்ல மெல்ல தலைத்தூக்கி வருகிறது. முன்னதாக அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை குறைத்து உத்தரவிட்டது இதனால் அரிசி ரவை கோதுமை எண்ணை உள்ளிட்டவற்றின்...
காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.
அதிராம்பட்டினம் சங்கத்து கொள்ளை பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆசாரி அவரது பட்டப்பெயர் சிவப்பு ஆசாரி வயது 65 வயதுக்கு மேல் இருக்கும் இவர் எட்டு தினங்களுக்கு மேல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார்...
வார்டு எண் 12ல் கரடுமுரடான சாலை கண்டுகொள்ளாத கவுன்சிலரை கண்டித்து போராட்ட வியூகம் !
சாலையை உடைத்து ஒருமாதம் ஆகியும் ஒன்றும் நடக்காத அவலம் - கண்டுகொள்ளாத 12வது வார்டு கவுன்சிலரை கண்டித்து களமிறங்க வியூகம் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில்.உள்ள நடுத்தெரு 3வது சந்தில் சாலை...
அதிரை கடல்பகுதிகளில் சாகர் கவாஜ் – தீவிரவாத தடுப்பு ஒத்திகை –
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு படையினர் சாகர் கவாஜ் எனும் ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர்.
இதில் கடல் மார்க்கமாக தீவிரவாத செயலில் ஈடுபடுப்பவர்கள்.சட்டவிரோத குடியேறல் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக சித்தரித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை...
இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர்
தியாகத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துகளை பரிமாரி கொள்வதில் மகிழ்ச்சி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜா தெரிவித்திருக்கிறார்.
பக்ரீத் வாழ்த்து குறித்து தெரிவிக்கையில்,இந்திய மக்களின் 9 ஆண்டுகால...









