355
அதிராம்பட்டினம் சங்கத்து கொள்ளை பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆசாரி அவரது பட்டப்பெயர் சிவப்பு ஆசாரி வயது 65 வயதுக்கு மேல் இருக்கும் இவர் எட்டு தினங்களுக்கு மேல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார் இவரது மனைவி ராணி இவரது மகன் முருகானந்தம் ஆசாரி தற்சமயம் இவர்கள் சுப்பிரமணியர் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர் நடராஜன் ஆசாரி காணாமல் போய்விட்டார் என்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் இவரை பார்த்தவர்கள் 94 98 10 53 31. என்ற சொல்லிற்கு தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றார்கள்