
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
அதிராம்பட்டினம் நகர முஸ்லீம் லீக்கின் புதிய நிர்வாகிகள் தேர்வு !
தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவேக ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று.செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்வு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் A.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் நகர...
சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 207 பேர் பலி, 900க்கும் மேற்பட்டோர் காயம்!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
நேரம்...
கோவில் காவடியில் இஸ்லாமியர்கள் வழங்கிய நீர்மோர் – சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு !
கோவில் காவடியில் இஸ்லாமியர்கள் வழங்கிய நீர்மோர் - சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு !அதிராம்பட்டினத்தில் பிரித்தி பெற்ற கரையூர் தெரு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பால்காவடி எடுத்து அம்மனை தரிசிப்பது...
மரண அறிவிப்பு – கதீஜா அம்மாள் அவர்கள் !
அதிராம்பட்டினம் மேலத்தெரு கா.நெ. குடும்பத்தைச் சேர்த்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு. சுலைமான் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சி.மு. பக்கீர் முகம்மது அவர்களின் மனைவியும், சி.மு. பஷீர்...
தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லாஹ் போட்டியின்றி தேர்வு!
சென்னையில் தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி தமுமுக-மமகவின் தலைவராக ஜவாஹிருல்லாஹ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் மமக...
சென்னையில் ஐபிஎல் போட்டியை ரசிகர்களுக்கு கிடுக்குபிடி!
காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 7-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஐபிஎல் 11-வது...









