
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
அதிரை காலித் குறித்து ‘தி ஹிந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை!
அதிரை காலித் தலைமையிலான உறவுகள் தொண்டு நிறுவனம் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் உன்னத பணியை செய்துவருகிறது. இதுகுறித்து பிரபல தி ஹிந்து தமிழ் நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது.
துபாய் ஒன்று கூடலில் பரிசு வென்றவர்கள்! (Updated)
டிசம்பர் - 2 ,2017 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடந்த அமீரகம்வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன் நிகழ்வில்...
சம்சுல் இஸ்லாம் சங்கம் துபாய் ஒன்றுகூடலில் பரிசு வென்றவர்கள்!
*முதுகுப் பந்து ஓட்டம்*
1) சல்மான் இஸ்மாயில் & ஹாரூன் இஸ்மாயில்
2) சுஹைல் & அப்துல் கறீம்
*சாக்கு ஓட்டம்*
1) முஹைதீன் ஆஷிக்
2) உதுமான் சித்தீக்
3) சுஹைல் அபுதாலிப்
*கூடைப்பந்து (ஆண்கள்)*
1) ராஜிக்
2) அஹமது இப்ராஹிம்
3) முஹமது...
துபாயில் நடந்த ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) மூன்றாம் ஆண்டு ஒன்றுகூடல்!
ஐக்கிய அரபு அமீரகம் 46 ஆவது தேசியதின விடுமுறை நாட்களில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் (Get together) நிகழ்வு டிசம்பர்-2, 2017 (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 9:00...
அதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மரம் வெட்டியபோது விபரீதம்!
அதிரை அடுத்த சங்கபரப்பான்காட்டை சேர்ந்த பாலையனின் மகன் பூச்சி (எ) ராஜேந்திரன்(45). இவருக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்
சுந்தரநாயகிபுரத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். மரத்தின் மீது...
அதிரையில் கொட்டிய 5 செ.மி. மழை!
ஒகி புயலால் அதிரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிரையில் 5 செ.மி. மழை பதிவாகியுள்ளது.









